புதன், 4 நவம்பர், 2009

மய்யித் செய்தி

blank_pageபெரிய தெரு மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹாஜி இப்ராஹிம் அவர்களின் மருமகனாரும், அப்துல் ரஹ்மான், ஹாஜி இப்ராஹிம், ஆரிப் உசேன் மற்றும் நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் அலீம், ஜபருல்லா, இஸ்மாயில் ஆகியோரின் மாமனாருமான ஹாஜி அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் இன்று காலை (புதன் கிழமை 4.11.2009) சென்னையில் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் உடல் இன்று மதியம் பரங்கிப்பேட்டைக்கு எடுத்து வரப்பட்டு, இன்று மாலை 4 மணி அளவில் மீராப்பள்ளியில் அடக்கம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

1 கருத்து: