சனி, 5 மார்ச், 2011

விஷ குளவி கொட்டி நான்கு பேர் காயம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் இன்று வாத்தியப்பள்ளி அருகில் இருக்கும் ஒரு மரத்தில் இருந்த விஷ குளவி கொட்டி நான்கு பேர் காயம் அடைந்தனர்.

இதில் வாத்தியபள்ளி தெருவை சேர்ந்த அப்துல் ரசாக்( 70), பள்ளிவாசல் அருகில் வாடா கடை வைத்திருக்கும் குலைச்சி (45), குலைச்சியின் கணவர் ராஜேந்திரன் (50 ) மற்றும் சின்னூர் தெற்கு தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் ஜீவீதாவிற்கு இதில் பலத்தகாயம் காயம் அடைந்த ஜீவிதாவை பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சொல்லப்பட்டார். எதற்கு எடுத்தாலும் கடலூருக்கு கொண்டு சொல்லும் அவலம் தொடர்கிறது. மேலும் தண்ணீர் தொட்டி இருந்தும் தண்ணீர் இல்லை போன்ற பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவலம் தொடர்கதையாகிவிட்டது.


தீயனைப்பு துறையும் தகவல் கொடுக்கப்பட்டு வெகு நேரம் கழித்து வந்தது பொதுக்மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியது.

நன்றி: TNTJ-PNO.

2 கருத்துகள்:

  1. "குலவி" கொட்டியதா? அல்லது "குளவி" கொட்டியதா?

    பதிலளிநீக்கு
  2. என்னத்த சொல்றது எஹ்யா7 மார்ச், 2011 அன்று 6:48 PM

    குலவி என்பதை குளவி என்று தான் எழுத வேண்டுமென்று குளவி மாதிரி கொட்டினால் தான், மாற்றுவிங்களா ஆசிரியரே..?!

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...