சனி, 12 மார்ச், 2011

மூ.மு.கவுக்கு சிதம்பரம் தொகுதி?

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பரங்கிபேட்டை பேரூராட்சி அடங்கியிருக்கும் சிதம்பரம் தொகுதி, தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றுக்குள் இதன் இறுதி நிலவரம் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக