தமிழக சட்டப்பேரவை தேர்தலில் "பரங்கிப்பேட்டை ஹல்வா" முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த வாரம் முதல்வருக்கு முன்னாள் M.LA. சிவலோகம் மகன்கள் சண்முகம் - கோவிந்தராஜ் ஆகியோர் ஹல்வா வழங்கினார்கள். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க வேட்பாளரும், தனது நண்பருமான ஹஸன் முஹம்மது ஜின்னா-வை அவரது இல்லத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழக பிரதிநிதி M.K.பைசல் யூசுப் அலி சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, "பரங்கிப்பேட்டை ஹல்வா" வழங்கினார். தொடர்ந்து கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த வேட்பாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா-வுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
இன்னாங்கோ நியுஸ் இது?
பதிலளிநீக்குயாருங்க இந்த பைசல் ?
இப்படியே போனாக்கா,
நாளைக்கி
கரிக்கடைக்கி போனாரு கபூர் நானா
ரேஷன் கடைக்கி போனாரு ராஜ்ஜாக்குபாய் ண்டு நியுஸ் போடுவீங்களா?
கறிக்கடைக்கு போற கபூர் நானா, கா.கா.தே.க கட்சியிலும், ரேஷன் கடைக்கு போற ரஜ்ஜாக் பாய், கா.மி.தே.க கட்சியிலுரும் பொறுப்புல இருந்தா நியூஸ் போடுங்க பாய், எல்லாமே வெளம்பரம் தானே.
பதிலளிநீக்குஅப்றம் ஒரு டவுட் கபூர் நான கரி வாங்க போறாரா?, இல்லே கறி வாங்க போறாரா?
கறிக்கடைக்கு போற கபூர் நானா, கா.கா.தே.க கட்சியிலும், ரேஷன் கடைக்கு போற ரஜ்ஜாக் பாய், கா.மி.தே.க கட்சியிலுரும் பொறுப்புல இருந்தா நியூஸ் போடுங்க பாய், எல்லாமே வெளம்பரம் தானே.
பதிலளிநீக்குஅப்றம் ஒரு டவுட் கபூர் நானா கரி வாங்க போறாரா?, இல்லே கறி வாங்க போறாரா?
ஏனுகோ வாசகன் அவர்களே.
பதிலளிநீக்குஇந்த பைசல் பரங்கிபேட்டையை சேர்ந்தவர்கோ அதனால் தாங்கோ பரங்கிப்பேட்டை இணைய தலத்தில் வந்து உள்ளதுங்கோ.......
என்றும் அன்புடன்...
மீ.மெ. ஹாஜாஹ் கமால்
அய, இப்ப மேட்டர் இன்னான்னா,
பதிலளிநீக்குபைசளுக்கு இது வெளம்பரம் தாங். மறுக்கலீங்க்.
ஆனாக்கா மை பீஎன்வோவுக்கு இது தரமாண்டு தாங்க கேள்வி.
மத்தவிங்க வெளம்பரத்துக்கு நீங்க முதுவு காட்டாதீங்கப்பூ-ண்டு ஹைருன்சா காலத்துலேந்தே சொல்லிட்டு வாரோம்.
மைபீஎன்வோ இன்னும் வளரனும்ங்க. குண்டு சட்டிலையே குதுர ஓட்டாம.
அப்புறம், கபூர்பாய் கரிக்கடைக்கும் போலாம் தானே , லாண்டிரி கட வெச்சிருந்தாஹன்ண்டா
பைஜல் அங்கே ஹல்வா குடுகுறார்.....................அவருக்கு இங்கே பெரிய ஹல்வா காத்துகிட்டு இருக்கு........................பேசாம அவரையும் அங்கேயே ஹல்வா கடை வைக்க சொல்லுங்க....................................
பதிலளிநீக்குபைஜல் அங்கே ஹல்வா குடுகுறார்.....................அவருக்கு இங்கே பெரிய ஹல்வா காத்துகிட்டு இருக்கு........................பேசாம அவரையும் அங்கேயே ஹல்வா கடை வைக்க சொல்லுங்க....................................
பதிலளிநீக்குகூட்டாளி அப்பாஸூ ,
பதிலளிநீக்குஉங்களுக்கும் தானே ஹசன் ஜின்னா பழக்கமானரு, அப்புரம் ஏன் உங்க போட்டவ போடலீங்கோ
//அவருக்கு இங்கே பெரிய ஹல்வா காத்துகிட்டு இருக்கு//
பதிலளிநீக்குஎன்ன? ஹல்வான்னு கொஞ்சம் விளக்கமா.. சொன்னா நம பய புல்லைகலுக்கு கொஞ்சம் புரியும்..
அஸ்ஸலாமு அழைக்கும் ! இந்த செய்த சகோதரர் பைசல் அவர்களை 'ரியா' என்னும் சிறிய இணைவைபிற்கு கொண்டு செல்லலாம் ! அல்லாஹ் பாதுகாப்பானாக !
பதிலளிநீக்கு