நம் அரசியல் கட்சிகள் திருந்தவில்லை என்பதற்குத் தொடர்ந்து பல அடையாளங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகக் கவனிப்பதும் இல்லை. அழுத்தம் கொடுப்பதும் இல்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
உலகின் மிகப் பெரிய சனநாயக நாட்டின் அரசியல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதன் அடையாளமே 49-O. "சனநாயகம் பணநாயகமாக்கப்பட்டு" விட்ட இந்த நேரத்தில் எந்தக் கட்சிக்கும் ஓட்டு போடாமல் 49-O வை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். இதற்கென தனியாக எந்த ஃபார்மை(form)யும் வாக்காளர் நிரப்ப வேண்டியதில்லை.வாக்களிக்க கியூ வில் நின்று விரலில் "மை" வைத்த பின் அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என கூறி அவரிடம் இருக்கும் ஃபார்ம்(form)மில் கையெழுத்திட்டாலே போதும். ஞாநியின் இக்கட்டுரையை வெளியிட்ட mypno -க்கு நன்றிகள்
பதிலளிநீக்குநாளைய தினம், நம் தலையெழுத்தை மாற்றப் போகும் நாள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொள்ளையர் கூட்டம் நமது சொத்துக்களைக் கொள்ளையடிக்க நம்மிடமே அனுமதி பெறும் நாள். இதுவரை பட்டது போதும். இனிமேலாவது விழித்துக் கொள்வோம்
பதிலளிநீக்கு49 0 வை பயன்படுத்துவதில் இரகசியம் பாதுகாக்கப்டவில்லையே? ஒரு வாக்காளர் குறிப்பிட்ட சின்னத்தில் தனது வாக்குப்பதிவினை செலுத்துவது எப்படி யாருக்கும் தெரியாதோ அதுபோன்று 49 0 பயன்படுத்துவதில் இல்லையே?
பதிலளிநீக்குஇருக்கின்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியைத் தவிர மற்றவர்களில் உங்களது தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்..? யார் வந்தால் உங்களால் அவர்களை எளிதாக அணுகமுடியும்..? யார் சம்பாதிக்க நினைக்காமல் இருக்கிறார்கள்.? என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்! அதுவே போதும்!
பதிலளிநீக்கு