பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில்இ அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புவனகிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 87413 ஓட்டுகளும், பாமக வேட்பாளர் அறிவுச்செல்வன் 74296 ஓட்டுகளும் பெற்றள்ளனர். இதன்மூலம், அதிமுக 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள பரங்கிப்பேட்டையை சாந்த இவருக்க அமைச்சரவையில் பங்குபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளி, 13 மே, 2011
மீண்டும் செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ.: 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில்இ அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புவனகிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 87413 ஓட்டுகளும், பாமக வேட்பாளர் அறிவுச்செல்வன் 74296 ஓட்டுகளும் பெற்றள்ளனர். இதன்மூலம், அதிமுக 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள பரங்கிப்பேட்டையை சாந்த இவருக்க அமைச்சரவையில் பங்குபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக