கிதர்சா மரைக்காயர் தெருவில் மர்ஹும் மரக்கச்சி மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் மெக்தார் சாஹிப் அவர்களின் மனைவியும், மரக்கச்சி மரைக்காயர், கஜ்ஜாலி இவர்களின் தாயாருமான மைமுன் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 4 மணிக்கு புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்: sky news
innalillahi wainna ilaihi rajiwoon
பதிலளிநீக்குஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்கு