திங்கள், 23 மே, 2011

வாத்தியாப்பள்ளி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் பாலகிருஷ்ணன்!

 
பரங்கிப்பேட்டை: கோல்ட் ஸடார் கிரிக்கெட் கிளப் சார்பாக வாத்தியாப்பள்ளியில் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. இப்போட்டியை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மனிதநேயமக்கள் கட்சி நகர தலைவர் ஜாக்கீர், செயலாளர் பிலால் தலைமையில் நடைபெற்ற போட்டி துவக்கவிழாவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கவுஸ் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டி குறித்து, சட்ட மன்ற உறுப்பினர் பேசுகையில், 'இளைஞர்கள் ஒழுக்கங்கெட்டு வீணாண விசயங்களில் ஈடுபடும் இந்த காலகட்டத்தில், அவற்றிலிருந்து திசை திரும்பும் விதமாக இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அமைகிறது. அதுவும் இந்த கிரிக்கெட் போட்டியில்தான் டீம் ஸ்பிரிட் எனப்படும் குழு உணர்வு ஏற்படுகிறது' என்றார்.

5 கருத்துகள்:

  1. பெயரில்லா23 மே, 2011 அன்று 1:49 PM

    tntj news podamal purakanikkum karanam enna?, tamil type pannatheriyathu. sorry

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா23 மே, 2011 அன்று 2:48 PM

    அவுங்க இவுங்களுக்கு சேதி சொன்னாங்களோ என்னவோ

    பதிலளிநீக்கு
  3. Assalamu alaikm var.

    www.qpic.webs.com

    official website of qatar portonovo islamic committee. A new website whicch helps the people of parangipettai to get the job opportunity in qatar it helps to know the job openings in qatar. pls kindly promote this website for the goodness of pp people. may allah bless you all forever. aameen. wassalaam

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா23 மே, 2011 அன்று 4:15 PM

    அவங்கதான் ஒரு வலைப்பூ தொடங்கி அவர்களுடைய செய்திகள் மற்றும் ஊர் செய்திகளே போட்டு இருகாங்களே???

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...