ஞாயிறு, 5 ஜூன், 2011

வரும் முன் காப்போம்..!



பரங்கிப்பேட்டையின் பிரதான சாலைகளில் ஒன்றான வாத்தியாப்பள்ளி தெரு சாலையினை தான் படத்தில் காண்கிறீர்கள். தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வால்வு தொட்டி முறையான பாதுகாப்பு வசதியின்றி இப்படி இருக்கிறது. பேருந்து - கார், ஆட்டோ, இரு சக்கர வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் உள்ள தொட்டி அருகினில்தான் குழந்தைகளும் விளையாடி வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நேரும் முன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. தொடர்புடைய அரசுத்துறை நிர்வாகம் கவனிக்குமா?

18 கருத்துகள்:

  1. நல்ல கருத்து

    பதிலளிநீக்கு
  2. அரசுத்துறை நிர்வாகம் கவனிக்குமா?

    பதிலளிநீக்கு
  3. பரங்கிப்பேட்டையான்5 ஜூன், 2011 அன்று 12:00 PM

    இதை கவனிக்க வேண்டிஅயது பேரூராட்சி நிர்வாகம்..உடனடி நடவடிக்கை எடுக்க வெண்டும்

    பதிலளிநீக்கு
  4. It is not comes under Town panchayat limit

    பதிலளிநீக்கு
  5. பெருராட்சியான்5 ஜூன், 2011 அன்று 12:47 PM

    அதானே....பெருராட்சீ பத்தி எலுதிட முடியுமா
    பருப்ப எடுத்திடுவாஹ

    பதிலளிநீக்கு
  6. Nice and very different news..

    Necessary steps should be taken immediately to solve this............!

    But who is responsible for this if it doesn't comes under town panchayat..??

    பதிலளிநீக்கு
  7. good news. pls give this sorts of news regularly bro.'s. keep it up..

    பதிலளிநீக்கு
  8. - வழிப்போக்கன்6 ஜூன், 2011 அன்று 9:08 AM

    ஹம்துன் அப்பாஸ் அவர்களே,
    வீட்டுக்கு ஆட்டோ வரவில்லையா ?
    - வழிப்போக்கன்

    பதிலளிநீக்கு
  9. பாஸ்ட் நியுஸ் பெரியதம்பி6 ஜூன், 2011 அன்று 10:23 AM

    பரங்கிபேட்டை மாநகரிலே...
    வரக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தலிலே...
    அந்த குறிப்பிட்ட வார்டிலே...
    மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் எண்ணத்திலே...
    கரை படியா கைகளுக்கு சொந்தக்காரர்...
    தன்மான சிங்கம்
    அப்பாஸ் அவர்கள் நிற்க வேண்டும் என்று....
    கோரிக்கை வலுவாக ஊர் முழுதும் கேட்கிறதே
    உங்கள் காதுக்கு விழுந்ததா வழிப்போக்கரே....
    - பாஸ்ட் நியுஸ் பெரியதம்பி

    பதிலளிநீக்கு
  10. மப்ரூக் .. வாழ்த்துக்கள் அப்பாஸ் அவர்களே
    முதல் ஓட்டு எங்கலோடதுதான்.

    பதிலளிநீக்கு
  11. (கூட்டத்திலிருந்து)
    வருங்கால முதல்வர் அப்பாஸ் அவர்கள்
    வாழ்க வாழ்க

    பதிலளிநீக்கு
  12. சின்னதம்பி6 ஜூன், 2011 அன்று 10:32 AM

    அய்யா, பெரிய தம்பி, ஊர் நல்லதுக்காக மேட்டர் போட்டா அத இப்படி மாட்டி வுடுறிங்கலே, நீங்க பாஸ்ட் நியூஸ் பெரியதம்பி இல்லே, வேஸ்ட் நியூஸ் பெரிய தம்பி

    பதிலளிநீக்கு
  13. சின்னதம்பி6 ஜூன், 2011 அன்று 10:36 AM

    அப்பாஸ் பாய் நீங்க இத மாதிரி நெறய சேதி போடுங்க

    பதிலளிநீக்கு
  14. it seems both periyathambi and sinnathambi are same person.

    பதிலளிநீக்கு
  15. சின்னதம்பி6 ஜூன், 2011 அன்று 10:42 AM

    பெயருலே நல்லதம்பி-ன்னு வெச்சிக்கிட்டு என்னை அவரோட (பெரியதம்பி) சேத்துவுட்டிங்களே இது சரிதானா மிஸ்டர் நல்ஸ்

    பதிலளிநீக்கு
  16. அப்பாசை பத்தி பேசியும் வெறும் பதிநெஞ்சி கமேன்ட்டோட நிக்குதா ? பரங்கிபேட்டை புறம் கழுவும் மிஷின் சரியாக வேலை செய்யவில்லையோ

    பதிலளிநீக்கு
  17. அந்த அப்பாஸ்(?!) யாருதாங்கே...?இப்படி ஆளு ஆளூக்கு அவரை நடுத்தெருவுக்கு இழுக்குறிங்க

    பதிலளிநீக்கு
  18. உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து பரங்கிப்பேட்டையில் முக்கிய புள்ளி ஒருவர் இருக்கும் கட்சியை கை கழுவிவிட்டு ஆளுங்கட்சிக்கு தாவாப்பார்த்தாராம். ஆனால் 6 மாதத்திற்கு கட்சியில் புதிய சேர்க்கை இல்லை என்று தலைமை சொல்லிலிட்டதாம். பெரும்பாலும் உ.தேர்தல் வெற்றி என்பது ஆளும்கட்சிக்கே சாதகமாக அமையும் என்பதால், கட்சியில் உள்ள நகர சிறுபான்மை பிரிவு சார்பில் ஒருவர் மாவட்டம் வழியாக முயற்சி செய்துள்ளார். அதை மாவட்டமே மறுத்துவிட்டதாம். சிறுபான்மையோ அல்லது யாரோ அது முக்கியமில்லை. நல்ல ஆளாக இருக்கனும். எனவே, இளையதலைமுறையினரில், சிறுபான்மையிளராக இருந்தாலும் ஓ.கே. நல்ல ஆளைத் தேடுங்கள் என்று நகரத்திற்கு மாவட்டம் ஆணையிட்டுள்ளதாம்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...