ஜெனிபாஹ் கம்ப்யூட்டர்ஸ் கடந்த பத்து ஆண்டுகளாக நமதூரில் கம்பியுட்டர் தொழில்நுட்பம் பயிற்றுவித்து வருகிறது.
ஒவ்வொரு வருடமும் அவர்களால் அறிவிக்கப்படும் கோடைகால சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சியின் மூலம் ஏராளமான் மாணவ மாணவிகள் குறிப்பாக முஸ்லிம் மாணவிகள்
பயன்பெற்றுள்ளனர். இந்த வருடமும் - கோடை விடுமுறை இன்னும் துவங்காத
நிலையிலும் - இதுவரை பலர் கோடைக்கால சிறப்பு கம்ப்யூட்டர் வகுப்புக்களில்
சேர்ந்து பயின்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர் (வழக்கம் போல )
முஸ்லிம் பெண்களே ! அவர்களுக்கென்று தனி பெண்கள் பேட்ச் பெண் ஆசிரியர்கள் மூலம் நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நோட்டிஸில் காணலாம்.
கம்ப்யூட்டர்
சேல்ஸ் மற்றும் சர்விஸ், கம்ப்யூட்டர் பிரிண்டிங் போன்ற முக்கிய துறைகளில்
கால் பதித்து பரங்கிமாநகரின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவதால்
கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை எந்த ஒரு பயிற்சி நிறுவனத்தை விடவும் மிகக்குறைந்த கட்டணத்தில் சிறப்பாகவும் எளிதாகவும், செயல்முறைக் கல்வியாகவும் ஜெனிபாஹ் கம்ப்யூட்டர்ஸ் மாணவர்களுக்கு பயிற்ருவிக்க முடியும் என்பது உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக