பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து.பெருமாள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், வேலவன், கோமு, ஆரிபுல்லாஹ், அஜீஸ், கோவிந்தராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக் கொண்டு துண்டு பிரசுரங்களை கச்சேரித் தெரு, கீரைக்காரத்தெரு உள்ளிட்ட நெல்லுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக