திங்கள், 10 ஜூன், 2013

அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் பட்டியல்!








ஐக்கிய அமீரக வாழ் பரங்கிப்பேட்டை மக்கள், அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் அமைப்பு (PMAUAE) என்கின்ற ஒருங்கிணைந்த அமைப்பை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற நிர்வாகக் கூட்டத்தில் அமைப்பின் கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக நியமிக்கப்ட்டனர்.

அமீரக பரங்கிப்பேட்டை முஸ்லிம் அமைப்பு (PMAUAE) நிர்வாகிகள் பட்டியல்:-

தலைவர்:          அபுல் ஹசன்
துணைத்தலைவர்:  கவுஸ் முஹம்மது
பொருளாளர்:       இஹ்சான் அஹமது
செயலாளர்:        முஹம்மது உவைஸ்
துணைச்செயலாளர்/மக்கள் தொடர்பாளர்: ஹசன் பசர் (கவிமதி)

ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்

1. இபுராஹிம் ஷாகுல் ஹமீது (பாஷா)
2. .மெளலானா சாபு
3. அக்பர் அலி
4. செய்யது ஜியாவுதீன்
5. .தாஹா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...