பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதுமட்டுமில்லாமல், அனைத்து ஆண் ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டுமென்றார்,இல்லையெனில்இந்திய கம்யூனிஸ்ட் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துமென்றார்.மாவட்ட செயலாளர் T. மணிவாசகம் பேசுகையில் இந்த பெண்கள் மேல்நிலைபள்ளியை பொருத்தவரை பெண் ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கபடவேண்டும், ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையால் ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்டிருந்த போது நீண்டகாலமாக சண்டையை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர் மீது கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுக பொறுப்பை உணர்ந்து மற்றவர்கள் மதிக்க தக்கமுறையில் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.வியாழன், 26 பிப்ரவரி, 2009
கண்டண ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை பெண்கள் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ஒழுக்க சீர்கேடுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.நகர செயலாளர் G.வல்லரசன் தலைமை தாங்கினார்,கடலூர் மாவட்ட செயலாளர் திரு,T.மணி வாசகம் கண்டண உரையாற்றினார்.நகர செயலாளர் பேசுகையில், ஆசிரியர்களை மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வம் எனசொல்வார்கள் ஆனால் அந்த ஆசிரியர்களோ, மாணவிகள் முன்னால் அருவறுக்கதக்க முறையில் சண்டையிட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்கதக்கது இந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதுமட்டுமில்லாமல், அனைத்து ஆண் ஆசிரியர்களையும் பணியிடைமாற்றம் செய்யவேண்டுமென்றார்,இல்லையெனில்இந்திய கம்யூனிஸ்ட் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துமென்றார்.மாவட்ட செயலாளர் T. மணிவாசகம் பேசுகையில் இந்த பெண்கள் மேல்நிலைபள்ளியை பொருத்தவரை பெண் ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கபடவேண்டும், ஆசிரியர் தாழ்வு மனப்பான்மையால் ஒருவரையொருவர் சண்டையிட்டு கொண்டிருந்த போது நீண்டகாலமாக சண்டையை கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர் மீது கல்வி இலாகா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் சமுக பொறுப்பை உணர்ந்து மற்றவர்கள் மதிக்க தக்கமுறையில் தமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றார்.செவ்வாய், 24 பிப்ரவரி, 2009
மருத்துவர்கள் பற்றாக்குறையா?
தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி இராமஜெயம் பேசுகையில்,
"பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டிட வசதிகள் இருந்தும், போதிய மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறார்கள், அதுவும் இரவு நேரங்களில் பெண் மருத்துவர்கள் இருப்பதில்லை. அது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு இரவு நேரங்களில் பெண் மருத்துவர்கள் இருப்பதற்கு அரசு ஆவன செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகையில், "பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அந்த மருத்துவமனை கடற்கரை ஓரமாக இருக்கின்ற காரணத்தினால் அதை பயன்படுத்த மக்கள் வரவில்லை. இந்த ஆண்டு 110 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்குவதாக முதல் அமைச்சர் அறிவித்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையை முடிந்தவரையில் அதை புதிய மருத்துவமனையாக உருவாக்குவதற்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நன்றி: தினத்தந்தி 24-02-2009

திங்கள், 23 பிப்ரவரி, 2009
ஆசிரியர் சஸ்பெண்ட்
பரங்கிபேட்டை அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையின் பேரில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கண்ணியமான பதவியாகிய ஆசிரியர் பதவியில் இருந்து கொண்டு இது போல் தரம் கெட்டு நடந்துகொண்ட - அதுவும் பள்ளியின் உள்ளேயே - ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது கைது செயா வேண்டும் எனவும் முக்கியமாக அரசு பெண்கள் பள்ளியில் மிக அதிக அளவில் ஆண் ஆசிரியர்கள் ஏன் என்ற தார்மீக கேள்வியும் பொதுமக்களால் முன் வைக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...