பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 19 மே, 2013"சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை துண்டுப் பிரசுரங்களாக திமுக இளைஞரணி சார்பில் அச்சடித்து  பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது. 

பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து.பெருமாள் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், வேலவன், கோமு, ஆரிபுல்லாஹ், அஜீஸ், கோவிந்தராஜ்  உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக் கொண்டு துண்டு பிரசுரங்களை கச்சேரித் தெரு, கீரைக்காரத்தெரு உள்ளிட்ட நெல்லுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் வழங்கினர்.

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234