பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 8 மார்ச், 2008


பரங்கிப்பேட்டை மஹ்முதிய்யா ஷாதி மஹாலில் (08.03.2008) காலை நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மூனா ஆஸ்திரேலியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத் முதல்வர் நடன சபேசன் கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ளும் வழிமுறைகள பற்றி விளக்கினார். அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் பாவாடைசாமி அவர்கள், அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி துணைத்தலைமையாசிரியர் ஆர்.பாலசுப்ரமணியன் கல்வி பற்றி அக்கறையுடன் தனது கருத்து மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறித்து விளக்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோதிபாசுஇ பேராசிரியர் லியாகத் அலிகான் (மூனா ஆஸ்திரேலியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) மற்றும் மெளலவி அ.பா. கலில் அஹ்மத் பாகவி ஆகியேர் கலந்து கொண்டனர்.

1 கருத்துரைகள்!:

பெயரில்லா சொன்னது…

மாணவர் விழிப்புணர்வை மையப்படுத்தும் இவ்வாக்கத்தில் நிறைய எழுத்துப்பிழைகள், கவனிக்கக்கூடாதா?

உதாரணமாக தலைப்பு:
//பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை & C.W.O. இனைந்து நடத்திய கல்வி விழிப்புனர்வு முகாம்//

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை & C W O இணைந்து நடத்திய கல்வி விழிப்புணர்வு முகாம்.

மூணு சுழி 'ண' மற்றும் சந்திப்பிழைகளை சரி செய்துக்கொள்ளுங்கள்..................... .

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234