பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் சார்பாக சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்முறை விளக்கம் நகரின் பல இடங்களில் நடைபெற்றது. சின்னக்கடை முனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குப்பையினை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதையும், பிளாஸ்டிக் மற்றும் அதன் பொருட்களால் விளயும் தீமைகள் குறித்தும், குப்பைகள கொண்டு இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் புரொஜக்டர் மூலம் விளக்கப்படம் காண்பித்து விளக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசினர் கும்மத்பள்ளி மாணவ மாணவியர் நடத்திய பிளாஸ்டிக் பொருட்கள தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணியில் இது பற்றிய கோஷங்கள் முழங்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களில் பலர் காலில் காலணியின்றி வந்திருந்தது உறுத்தலாகவே இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....
பதிலளிநீக்குமாணவர்களிடம் தூய்மையான வாழ்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை கடைப்பிடிக்க செய்ய வேன்டும். திணமும் குளித்தல், செருப்பு அணிவது, பள்ளிக்கு செல்லும்போது சீருடையை அயன் செய்வது போன்ற நல் ஒலுக்கங்களை கற்பித்து அவர்கள் அதை பின்பற்றுகிரார்களா என்று அவர்களின் பேற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை கன்காணிக்க வேண்டும்.
முதலில் நாம் ஒவ்வொருவறும் நமது வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு நல் ஒலுக்கங்களை கற்பித்து மற்றவர்களுக்கு முன் உதரணாக்குவோம்... இன்ஷா அல்லாஹ்.....