செவ்வாய், 22 ஏப்ரல், 2008

சுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா


பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைக்க, ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் உளறியது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அருவெருப்பினையும் ஏற்படுத்தியதை காண முடிந்தது. சுன்னத்ஜமாஅத் சகோதரர்கள் சிலரும் கூட தங்களுக்கு அந்த கருத்தில் உடன்பாடில்லை என்று பிற்பாடு தனிப்பட்ட முறையில் நம்மிடம் தெரிவித்தனர்.

12 கருத்துகள்:

  1. Just, Mid 80's return to Parangipettai.(Allah Nam anaivaraiyum sirkil irundhu kaapatruvaanaaga). Inimael yeamaatha mudiyaadhu.Allah Udaviyaal makkal ellorum romba thelivaga irukirargal.Alhamdulliah.


    Syed

    பதிலளிநீக்கு
  2. Assalamu alaikum,

    why must PP people split themselves into sects like tntj, jaqh, itj, sunnath wal jamaath etc and hold fast on different days etc? Sectarianship is bad.

    mosa

    பதிலளிநீக்கு
  3. such people should not be allowed to go on stage to talk such things again. wassalamu alaikum

    mosa

    பதிலளிநீக்கு
  4. Assalamu alaikum

    Why are so many sects found in TN like TNTJ, JAQH,ITJ, sunnath wal jamaath etc? Isn't sectarianship bad?

    mosa

    பதிலளிநீக்கு
  5. கொள்கைவாதியா மலரத்தொடங்குனவங்க தன்னோட சுயநலத்த வளக்குற முயற்சில பிரிவினவாதியாப் போயிட்டாங்க.

    எந்த ஒரு கொள்கை-கருத்துலயும் வித்தியாசம் வரலாங்கறது வேற விசயம். ஆனா அவரு சொன்னாருங்கறதுக்காக இவரு அத மறுக்கறதும், இவரு சொன்னதுங்கறதுக்காக அவரு அத மறுக்கறதும், வேதனயும் காமெடியும் இன்னும் சுயநல ஆராதனயுமாயிடுதில்லயா. அல்லா காப்பாத்தணும்.

    ஆனா, இந்த சந்துல பழைய அனாச்சாரங்கள் வந்து சிந்து பாடிற விட்டுறக்கூடாது, ஆமா!

    பதிலளிநீக்கு
  6. கொள்கவாதியா வளரத்தொடங்குனவங்க தன்னோட சுயநலத்த வளக்குற முயற்சில பிரிவினைவாதியாப் போயிட்டாங்க.

    எந்த ஒரு கொள்க-கருத்துலயும் கருத்துவேறுபாடு வரலாந்தான் - அது மனுச இயல்பு. ஆனா, அவரு சொன்னாருங்கறதுக்காக, இவரு அத மறுக்கறதும், இவரு சொன்னதுங்கறதுக்காக அவரு அத மறுக்கறதும் நெசம்மாவே வேதனயா, காமெடியா, சுயநல ஆராதனயா தெரியுதுங்க. அல்லா காப்பாத்தணும்.

    இந்தாலும், பழய அனாச்சாரங்கள்ல்லாம் இந்த சந்துல வந்து மறுக்கா சிந்து பாடிற விட்டுறப்படாது, ஆமா!

    பதிலளிநீக்கு
  7. It is lose talking,ignore it,another side i came know that one saint kabar destrayed by the meerapalli management in the meerapalli perimises.all kinds of this activities happening in parangipettai,Alhamdulilah, SHIYA GROUPS IS NOT HERE.PLEASE GO THROUGH READ HOLY QURAN AND HADIS.

    பதிலளிநீக்கு
  8. இதையும் பரங்கிமா நகரம் செவியேற்று சகித்துக் கொண்டுள்ளதைக் கண்டு மனம் வருந்துகிறேன்.

    இது போன்ற மடமைவாதிகளின் உழரலைக் கேட்டுத் தலையை ஆட்டிக் கொண்டிருக்கக்கூடிய கூட்டம் அல்லாஹ்க்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
  9. What ever you made a meeting it is not use full to the people.first try to change yourself

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா1 மே, 2008 அன்று 1:04 AM

    muthalaanoor kalanthukoNdu uraiyaaRRinar- enRu iruppathu varai ezuthivittu vittirukkalaam.

    EnenRaal, maRRa varikLai vaiththuth thaan commentkaL ingke unnecessary.

    AbuMohammed

    பதிலளிநீக்கு
  11. ஏகத்துவம் பேசுபவர்களின் ஈகோவும், பிரச்சாரத்துக்கான ஆள் பற்றாக்குறை?யும் சுன்னத் வல் ஜமாஅத் என்போரை மேலும் மடமையில் தள்ளிக் கொண்டிருக்கின்றது. ஊரிலிருக்கக் கூடிய ஜமாஅத்துல் உலமாக்கள் கூட ஷிர்க் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தத் தயங்குகிறார்கள்.

    இறைவனின் தண்டனை மிகக் கொடியது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இந்த மடமைவாதிகளின் உளறல் குறித்து இரண்டுக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்

    www.idhuthanislam.com

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...