வெள்ளி, 30 மே, 2008

மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

ராயல் தெரு @ கிதர்சா மரைக்கார் தெரு தெருவில் மர்ஹூம் S. முஹம்மது ஹனீஃபா மரைக்காயர்அவர்களின் மனைவியும், H.M.கலிமுல்லா, H.M.மைதீன், H. பாவா மரைக்காயர், H.ஷேக் மரைக்காயர், ஹாஜி முஹம்மது அலி ஆகியோரின் தாயாருமான B. ரொகையா பீவி மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்

5 கருத்துகள்:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    மர்ஹூம் அவர்களின் மஃக்பிரத்துக்கும், மறுமை நல்வாழ்வுக்கும் பிரார்த்தனை செய்வோமாக

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா30 மே, 2008 அன்று 4:06 PM

    Inna Lillahi wa inna ilaihi raajioon

    May Allah forgive all her sins. Aameen.
    May Allah widen and put light in her grave and may she be blessed with jannathul firdaus. Aameen.

    Wassalamu 'alaykum

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா31 மே, 2008 அன்று 10:24 AM

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

    பதிலளிநீக்கு
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    மர்ஹூமா அவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலும்..., மர்ஹூமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் என் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...