வெள்ளி, 30 மே, 2008
மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
ராயல் தெரு @ கிதர்சா மரைக்கார் தெரு தெருவில் மர்ஹூம் S. முஹம்மது ஹனீஃபா மரைக்காயர்அவர்களின் மனைவியும், H.M.கலிமுல்லா, H.M.மைதீன், H. பாவா மரைக்காயர், H.ஷேக் மரைக்காயர், ஹாஜி முஹம்மது அலி ஆகியோரின் தாயாருமான B. ரொகையா பீவி மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குமர்ஹூம் அவர்களின் மஃக்பிரத்துக்கும், மறுமை நல்வாழ்வுக்கும் பிரார்த்தனை செய்வோமாக
Inna Lillahi wa inna ilaihi raajioon
பதிலளிநீக்குMay Allah forgive all her sins. Aameen.
May Allah widen and put light in her grave and may she be blessed with jannathul firdaus. Aameen.
Wassalamu 'alaykum
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
பதிலளிநீக்குஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்குமர்ஹூமா அவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதலும்..., மர்ஹூமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் என் பிரார்த்தனைகளும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்கு