புதன், 4 ஜூன், 2008

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான உதவி தொகை

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 50% குறைவில்லாது மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டுவருமானம் 1லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் படிப்புகளுக்கு ஆண்டு வருமானம் 2.50லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் விபரம் அறிய: http://www.minorityaffairs.gov.in/

தகவல்: M.E.S. அன்சாரி

2 கருத்துகள்:

  1. உரைவிட பள்ளி என்பதை உறைவிடப் பள்ளி என்றும் இளங்களை என்பதை இளங்கலை என்றும் திருத்துக.

    பதிலளிநீக்கு
  2. பிழைகள் திருத்தப்பட்டுவிட்டது.
    நன்றி இப்னுஹம்துன்!

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...