பொதுவாகவே, ஜூம்ஆ பேருரைகளில் இதுபோன்று சமுதாயத்திற்கு அவசியமான பேச்சுகளை கேட்பதென்பது சாத்தியமற்று போயிருக்கும் நிலையில் சித்தீக் அவர்களின் உயர்கல்வி குறித்த உரை அங்கு வந்திருந்த மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடேயே மிகுந்த வரவேற்பேற்பைப் பெற்றது.
ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு ஏழைப் பெண்களுக்கு இலவல தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதனை பெண்கள் சார்பர்க கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை. இறைப் பள்ளிகளின் ஜும்ஆ மேடைகளை பாழ்படுத்திக் கொண்டிருப்பவர்களும், பள்ளி நிர்வாகிகளும் இதுபோன்ற ஜும்ஆ உரைகளை உட்கார்ந்து செவிதாழ்த்திக் கேட்க வேண்டும்.
பதிலளிநீக்குபாராபட்சமில்லாமல் தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை அப்டேட் செய்துக் கொண்டிருங்கள்.
யார் செய்கிறார்கள் என்பதை விட என்ன செய்கிறார்ககள் என்று பார்க்கும் மனபக்குவம் வரட்டும்.
Bismillah hirrahma nirraheem
பதிலளிநீக்குassalamu alaikum warahmatullahi wabarakatuhu,
I disagree with the statement that success is ONLY possible if our society acquires high standard of education. Success will automatically comes to us when we follow the commandments of Allah in the way shown by Rasulullah sallallahu alayhi wasallam.
Alhamdulillah, the bayan that addresses social problems is good.
The bayan should tell the people to put tawakul in Allah subhaanahu wa taala as He is the Al Razzaq.
Allah did not put the success of mankind in secular education but Allah put the success of the mankind in Islam.
We are constantly hearing about importance of secular education everywhere. Can we hear about Allah and his rasul in khutbah?
Salam,
பதிலளிநீக்குAnything that we intend or do must start with Tawakkal, nothing less or more. Faith in our Almighty is only the solution and the salvation to this world and the hereafter.
Thank you Brother Moosa for reminding a cardinal fact.
In parallel, we should emphasize the education to our community at every possible occasion, be it Jummah Salah or at any public gathering. Our beloved Prophet Muhammad Sallallahu Alaihi Vasallam said, "Vuthbul Ilmi Valav Bis Seen".
Means, Look for the education even if it is China benign considered a far place in those days in Arabia. Also Seen means, the fore head of a Lion.
For some the education just it happened. For many it was a sheer effort.
Education in its totality, be it religious or academicals, it only purify the soul and society.
May Allah the guide us righteously. Aameen.
Jawad H