வெள்ளி, 25 ஜூலை, 2008

அதிரடி மழையால் பரங்கிப்பேட்டை சிலு சிலு.

பரங்கிப்பேட்டையில் நிலவி வந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு அதிரடியாக நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையினால் இன்று காலை வெப்பம் குறைந்து சிலுசிலுவென உள்ளது. நேற்று இரவு மழை பெய்தபோது மினசாராம் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

6 கருத்துகள்:

  1. This is not really very useful message to all; use your valuable to time to post some good messages

    பதிலளிநீக்கு
  2. ஊரில் ஏற்பட்ட ஒரு வானிலை மாற்றம், அதுவும் கடந்த மாதங்களில் நிலவி வந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் ஏற்பட்ட நல்ல மழை மற்றும் அதனால் நிகழ்ந்த மின்வெட்டு - இதை ஒரு தகவலுக்காக குறிப்பாக வெளிநாட்டினர் தெரிந்து கொள்ளும் பொருட்டு பதிவிடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Useful செய்தியென்றால்...? எப்படியிருக்கனும் என்று எதிர்பார்க்கறீங்க? பிரச்சினையான செய்திகளாகவா? இதை ரசனையாக பார்த்தால் இது அழகாகத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  4. அன்பர்/நண்பர்/சகோதரர் kaja mohideen அவர்களுக்கு:

    வெளிநாட்டு வாழ் பரங்கியர்கள்(தாம் என்றில்லை, மற்றவர்களும்) தம் குடும்பத்தவர்/நண்பர்களுக்குத் தொலைபேசுகையில் வானிலை/காலநிலை குறித்த விசாரிப்பும்/கேள்வியும் இடம்பெறுவதை நீங்களும் அறிந்திருக்கலாம்.

    அவ்வகையில்...''This is not really very useful message to all;" என்று நீங்கள் சொல்வது உங்கள் கருத்து (மட்டுமே) என்ற அளவில்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. Assalamu Alaikum Warah.,

    Frequently I use to call my family members at PNO. One of my prime questions remains asking them "How is the weather today?” When I hear from them saying that the weather is pleasant, rainy, I use to thank Allah the Almighty who has given some relief to them. We do enjoy such comfort and pampered with air-condition life style here but elderly people only pray to the Almighty for relief. Inadvertently, it comes as a sort of prayer when we hear of the climate at PNO.

    May Allah the Almighty guide us righteously? Aameen.

    Jawad H

    பதிலளிநீக்கு
  6. I think when one or more people write adverse comment(s), we need to enlighten them with appropriate response. Not all, even myself could lean on off-track on certain issues but should I get an opportunity, I do correct myself. Hence we need to create awarness among one and all.

    Jawad H

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...