ஞாயிறு, 27 ஜூலை, 2008

மிகச் சிறந்த விஞ்ஞானியாக வர ஆசை - பரங்கிப்பேட்டையின் இளம் எழுத்தாளர்கள் விருப்பம்.

எங்கேயும் எப்போதும் சிந்தித்தவர்களாகவே காணப்படுகின்றார்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் முஸ்தாக் சமீர், முஹமது அஸ்லம் என்கிற இரு சிறுவர்கள். இந்த சிறு வயதில் பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர்களின் விருப்பம், நோக்கம் எல்லாமே "மிகச் சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டுமென்பதே" என்று உறுதிபடக் கூறுகிறார்கள் கோரஸாக.

"குள்ள மனிதர்கள், மர்ம மாளிகை, மஞ்சள் நிலவின் மர்மங்கள்" என்று மர்மக் கதைகளை அதிகமாக எழுதிவரும் முஸ்தாக் சமீர், தன்னுடைய படைப்புகளில் கேடயக் குறிப்பாக (Disclaimer) "இவ்வுலகில் பேய் என்று எதுவுமில்லை, ரசிக்கத்தக்கவை என்பதற்காக மட்டுமே இப்பேய்கதை" என்று அடிகுறிப்பு இடுகிறார்.

புத்திசாலி நண்பர்கள், கண்ணன் ஆசைப்பட்ட சைக்கிள், The Thief (ஆங்கிலம்) என்று தன்னுடைய சிந்தனைகள கதைகளாக தருகிறார் முஹமது அஸ்லம். இவர் தன்னுடைய உற்ற நண்பனான முஸ்தாக் சமீரீனால் உந்தப்பட்டதாக (Inspired) குறிப்பிடுகிறார். இருவரும் சேர்ந்து நரியின் தந்திரம் என்கிற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறார்கள்.

15 கருத்துகள்:

  1. "திண்ணமாக எண்ணமே செயலின் அடிப்படையாகிறது என்பது நபிமொழி கருத்து

    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின் என்கிறது தமிழர் திருக்குறள்.

    எண்ணத்தை வலுப்படுத்துங்கள். கனவை நனவாக்கும் வழிகளை ஆராயுங்கள். முழுமுயற்சி செய்யுங்கள்.
    வானமும் வசப்படும்.

    வாழ்த்துகள் பசங்களா..!

    (உங்கள் முழு விபரத்தினை இவ்வலைப்பதிவரிடம் தந்து வைக்கவும்).

    பதிலளிநீக்கு
  2. அடடே படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. கல்விக்குழு இம்மாதிரியான சிறுவர்களை கண்டறிந்து ஊக்குவித்தால் நலவாக இருக்குமே.சகோ.ஃபக்ருதீன் இச்சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வசிக்கும் தெருக்களையும் அறியத்தாருங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. Hats off you young lads.

    Dream with ambition that you can turn them into a reality. If you don’t dream, you don’t achieve. Persistent effort, right guidance will make your Endeavour fruitful. Divide your time, between studies and play and never cross the limit. Take a stock of your studies every fortnightly what have programmed (targeted) and what you have completed. This will help you to become more organized and object oriented.
    May Allah the Almighty guide you righteously? Aameen.

    பதிலளிநீக்கு
  4. Hats off you young lads.

    Dream with ambition that you can turn them into a reality. If you don’t dream, you don’t achieve. Persistent effort, right guidance will make your Endeavour fruitful. Divide your time, between studies and play and never cross the limit. Take a stock of your studies every fortnightly what have programmed (targeted) and what you have completed. This will help you to become more organized and object oriented.
    May Allah the Almighty guide you righteously? Aameen.

    பதிலளிநீக்கு
  5. கலக்கலான பசங்களா இருக்காங்களே.... இந்த வயதில் இத்துனை எழுத்தார்வமா...சும்மா அதிருது பசங்களா.

    உச்சியின் உயர் சிந்தனை உலகறிய உருகட்டும் உங்கள் எழுத்தாணிகள் எப்பொழுதும்.

    உங்களை வாழழ்த்தி வழிகாட்ட நிறைய நானாக்கள் இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  6. பிரதர்ஸ் , ரொம்ப சந்தோசமாக, ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுடைய முயற்சி அல்லா வுதவியால் வெற்றி பெற வேண்டும். மன நிறைவோடு வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. I am very happy to hear this news, I here by convey my best wishes to them. We need to identify such talented students and give them all our support and guidance to achive their goals. Allah is enoght for all.

    பதிலளிநீக்கு
  8. Assalaualikum, Dai musthaq, am really happy to read your news in mypno, i know about you, ishallah you will become as you like, i will pray allah for your bright fucture. all the best for you and your friend.

    Always with love your Gpa.
    MOHAMED HAMEEM.
    BIG STREET.

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி
    வபரகாதஹீ சிகரத்தைதொடதுடிக்கும்
    சிருவிங்ஞானிகலைபற்றி சிருகுறிப்பு பார்
    தேன் உள்ளம் சிலிர்த்தது அந்தசிருவர்களின் என்னத்தை நிரைவேற்றிட நான்அல்லாஹ்இடம்பிராத்திகிரேன் சிலமாதங்கலுக்குமுன் மக்கள்தொலைகால்ட்சியில் இதுபோன்று விங்ஞானசிந்தை உள்ளசிருவர்கலைவைத்து அவர்களின்திரமை மக்கள்மத்தியில் பிரதிபளிக்கசெய்தார்கள் அதைப்போல்இந்தசிருவர்களுக்கு ஏதாவதுமுயற்சிசெய்தால் நன்றாகயிருக்கும் மேலும்நம்முன்னால் ஜனாதிபதி மதிப்பிர்குரிய அப்துல்கலாம்அவர்கள் ஒரிசாவில்பள்ளிகுழந்தைகளின்கேள்விகலுக்குபதிலலித்தார் விங்ஞானத்துரையில் தகவல்பெறஎன்னை என்வலைதலத்தில் தொடர்புகொண்டால்தேவையான விபரங்கள் பெறலாம் சொல்லியிருந்தார் நம்இந்தநம்சிருவிங்ஞானி அப்துல்கலாமின் வலைதலத்தில்தொடர்பு கொள்ளசெய்தால் பலநன்மைகள் கிடைக்க வாய்புகள்யிருக்கும்எனநம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மாஷா அல்லாஹ், கலக்குராங்க பசங்க... படிக்கவே சந்தோசமாக இருக்கிறது. தலைப்பிட்டப்படி அவர்கள் விஞ்ஞானிகளாக வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் + துஆ செய்கிறேன். இது போன்ற சிறுவர்களை ஊக்குவிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. Assalamu Alaikum Warah.,

    Some time in May 2008 I penned down the following comment:

    Jawad said...
    Salam,
    It is highly commendable to conduct such community awareness often to enlighten the general public. Abu princess reports that this gathering is first of its kind in our native, I hope more such educational awareness programs will come up in the offing. Persistent motivation is the key factor for a community to be successful. Personally I believe that such time has come up. Also I request our Honourable Jamath to take the educational issues more seriously towards our youngsters.
    May Allah the Almighty guide us righteously at all time. Aameen

    Jawad H
    May 12, 2008 11:12 PM


    Can we take this opportunity to entice these two young lads towards their ambition.
    I shall be willing to spare some time & effort towards these youngsters. Who knows, more Dr. Abdul Kalam could in the offing from PNO.
    Perhaps I not am greedy here, but firmly believe that “Rome was not built over night”.
    If there is anything to be done to alleviate their fear, let us do it collectively. I would request Mr. M.G. Fakhrudeen / Mr. Ibn Hamdoon and/or other Brothers (Web Managers) physically present at PNO to invite these boys for a conversation and invite their parents for a dialogue.

    May Allah the Almighty guide us righteously. Aameen.

    பதிலளிநீக்கு
  12. I want to be a like sahabi(radiallahu anhum).. Ameen

    பதிலளிநீக்கு
  13. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு!

    வலைப்பூ நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்:

    1. இந்த இளம் எழுத்தாளர்களின் கதைகள் அனைத்தையும் நம் வலைப்பூவில் தொடர்ந்து வெளியிடவும் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தல்).

    2. இதுபோன்ற திறமைசாலிகள் பலர் நம் ஊரில் உள்ளார்கள். கொஞ்சம் தேடி கண்டுபிடித்து உலக மக்களுக்கு அறிமுகப்புடுத்தவும். (குறிப்பாக லியாகத் அலி ஹஜ்ரத் சகோதரி மகன் ஏதோ ஒருவகையில் திறமையுள்ளதாக கேள்விபட்டேன். கொஞ்சம் விசாரிக்கவும்).

    மற்றபடி நம் ஊரில் உருவாகியுள்ள, உருவாகப்போகும் அனைத்து திறமையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. Hi juniors...

    assalamu alaikum... and congrats for ur work...

    sameer, im really very happy to hear such things abt you.. im sure that you'll get suceed in your path insha allah...

    and aslam all the very best.. work hard...

    may the almighty bless your way & guide you both in a plesant way... aameen...

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...