பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 18 ஜூலை, 2008

தமிழ்நாடு அரசு செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பரஙகிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் நான்கு பேரூராட்சித் தலைவர்களில் யூனுஸ் அவர்களை குறிப்பிட்டு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுனாமி பாதித்த 19 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் குறித்த இரு புத்தகங்களை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இப்புத்தகங்களை பரங்கிப்பேட்டை, கிள்ளை, மரக்காணம், கோட்டகுப்பம், மாமல்லபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பேரூராட்சி தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

4 கருத்துரைகள்!:

MYPNO சேவகன் சொன்னது…

பேரூராட்சித் தலைவர் அவர்களுக்கு பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் வலைப்பூ (mypno.blogspot.com)அணி தன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தங்களின் ஊர்நல; சமூகநல காரியங்கள் யாவிலும் இறையருள் துணையிருக்கட்டுமாக!

Unknown சொன்னது…

I appreciate all the good efforts duly taken by our Panchayath President Mr. Mohammad Younus Maricair and his Team including the Opposition Bench. We look forward for more good things to happen in our native, in particular on the education, infrastructure, public health issues and so forth.
Jawad H

Unknown சொன்னது…

I appreciate all the good efforts duly taken by our Panchayath President Mr. Mohammad Younus Maricair and his Team including the Opposition Bench. We look forward for more good things to happen in our native, in particular on the education, infrastructure, public health issues and so forth.
Jawad H

பெயரில்லா சொன்னது…

Aamin

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234