ஞாயிறு, 20 ஜூலை, 2008

I.O.B. சலாவுதீன் காலமானார்

வல்லத் தம்பி மரைக்காயர் தெருவவில். மர்ஹூம் சையது அஹமது சாஹிப் அவர்களின் மூத்த மகனாரும், மீர் காசிம், ஜூல்ஃபிகார் அலி, அஹமது, ஜமால் இவர்களுடைய தகப்பனாரும் I.O.B. பெரோஸ் அவர்களின் சகோதரர் I.O.B. சலாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இவரது நல்லடக்கம் இன்று இரவு 8 மணிக்கு புதுபள்ளியில.

5 கருத்துகள்:

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். இவர் கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு இறைவன் அழைப்பை பெற்றுக்கொண்டார். பரங்கிப்பேட்டையில் தற்போது கேன்ஸர் முன்பைவிட அதிகம் பேருக்கு இருப்பதாக தகவல். கடந்த வாரத்தில் இறந்த மர்ஹூம் ஜமாலுதீன் அவர்கள்கூட கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பதிலளிநீக்கு
  2. May Allah the Almighty rest the soul in peace; forgive his known and unknown sins. May the Almighty bestow Jannah? May the Almighty give courage to his immediate family members to bear the worldly loss?

    Jawad H

    பதிலளிநீக்கு
  3. கடந்த ஏப்ரல் 15 அன்று இறைவனின் அழைப்பை ஏற்ற என் தந்தையும் கடந்த 10 ஆண்டுகளாக கேன்ஸர் தாக்கத்துக்கு உள்ளாகி இருந்தார்கள் என்று டாக்டர்கள் குறிப்பிட்டார்கள். கடைசி பொழுதுகளில் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

    பதிலளிநீக்கு
  4. assalamu alikum,
    I shock to hear my beloved menter and best guide in ball badmington salahudeen nana passed away may allh forgave his sins and gave him jannah. my condolence to his sons and his brother feroz
    wassalam
    saleem(UK)

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...