ஞாயிறு, 20 ஜூலை, 2008

மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கடலூர் மாவட்டம் (பரங்கிப்பேட்டை மாணவர்) இரண்டாவது இடம்

மாநிலம் தழுவிய கராத்தே போட்டியில் கடலூர் மவாட்டம் சார்பாக பரங்கிப்பேட்டை மாணவர் தமிழரசன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். சலங்குகாரத் தெருவைச் சார்ந்த இந்த மாணவர் தமிழரசன். 11-வது படிக்கும் இம்மாணவர் தன்னுடைய சுயஆர்வத்தினால் இப்போட்டியில் பங்கு பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து இதற்கான பரிசையும் பாராட்டையும் இம்மாணவர் பெற்றார்.

5 கருத்துகள்:

  1. சாதனை படைத்த தமிழரசனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் தமிழரசன். பயிற்சியே சாதனைப்படைக்க வைக்கும். தொடர்ந்து பயிற்சி செய்து இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.

    Z.HABEEB RAHMAN MAKKAH

    பதிலளிநீக்கு
  4. நமதூர்மாணவர் தமிழரஷனின் முயற்சிவெற்றிக்கு இனியவாழ்த்துக்கள் பயிற்சியைதொடர்ந்து உங்களைபோன்று நமதூரில் பலமாணவர்கலை உருவாக்க வேண்டும்என்றுஒருஇனியவேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  5. சபாஷ்டா கண்ணா!

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...