கெமிக்கல் கலந்த இன்கினால் பிரிண்ட் செய்யப்படும் தயரிப்பு தேதிகூட (சாப்பாட்டு தட்டின் மீது வைத்து தருவதால் அந்த தேதியும்) மறைந்து அழிந்து சற்று இளஞ்சூடாக தண்ணீர் இருப்பதால் இது பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது என்கிறார் ஒரு சமூக ஆர்வளர்.
எக்ஸ்ட்ரா தகவல்:
'நீரின்றி அமையாது உலகு'. ஆனால், இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் கும்பல் ஒன்று சென்னையில் ஆங்காங்கே அலைகிறது. அசுத்தமான தண்ணீர் பாக்கெட் மினரல் வாட்டர் என்று விற்ற காலம் போய், இப்போது போலி ஐ.எஸ்.ஐ. முத்திரைகளுடன் கேன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற வாரமும், தாம்பரம் பகுதியில் நிக்ரா மினரல் வாட்டர் நிறுவனம் நிக்ரா, மானட்சா, கிளாஸ், ஜாய், இமேஜ் என்னும் பெயர்களில் போலி ஐ. எஸ். ஐ. முத்திரைகளுடன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1986 ஆண்டு இந்திய தர நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் அம்பதாயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் (ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ) விதிக்கப்படலாம்.
இது போன்ற போலிகள் பற்றி நாம் வேறெங்கிலும் காண்போமேயானால், கீழ்க்காணும் முகவரிகளில் புகார் தெரிவிக்கலாம்:
இந்திய தர நிர்ணய நிறுவனம்,
தென் மண்டல அலுவலகம்,
சி. ஐ. டி. வளாகம்,
4வது குறுக்கு சாலை,
தரமணி, சென்னை – 113.
தொ. பே.: 10914422541087,
மின்னஞ்சல் : sro@bis.org.in
இந்த தகவலை ஐனாப் சமதிடம் கலந்துவிட்டு,விபரம் பெற்று பதித்து இருந்தால் அவரை பொறுத்தவரை நலமா இருந்து இருக்கும்.இதுபோல் மற்ற தகவல்களும் பாரபட்சமின்றி வெளியிட்டால் மக்களும் நன்மை பெறுவார்கள்.அதோடு தங்கள் சேவை பாரட்டுக்குரியதே.
பதிலளிநீக்குBrother MG Fakrudeen
பதிலளிநீக்குYou have done a very great mistake…
Why you put the “Jaldhara” water packet picture; they are original ISI holder and servicing from very long year to parangipettai people
Here people may think as a “Jaldhara” is not Genuine
If you think they has to put the sealed expiry date and if really severing to public you must go to their office at B-Muttlore and complain about this instead giving chance to them you have put the information directly in the net which really not good.
What Islam is teaching is that you must explain them not to do like and you give one chance to correct the mistakes
So please remove that picture and don’t support to that corrupted crocodiles due to them many innocent people are suffering
Regards
Kalima Habeeb
ஜல்தாரா ISI ஒரு நிறுவனம் என்பதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இங்கே நாம் சொல்வது என்னவென்றால் பாக்கெட் தண்ணீர் என்கிற பெயரில் வரும் அனைத்து கம்பெனிகளின் தண்ணீரிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய வகையிலேயே வினியோகம் செய்யப்படுகிறது. இருந்தாலும் வாசகரின் ஆதங்கத்திற்கு முக்கியத்துவம் கருதி படத்தை (Image) திரும்பப்பெருகிறோம். நன்றி.
பதிலளிநீக்குBrother MG Fakrudeen
பதிலளிநீக்குThanks for removing the picture,
You people doing really a good work
Regards
Kalima Habeeb