பூமியையும் அதில் வாழும் உயிர்களையும் உயிர்ப்பிக்கும் அழகிய மழையின் மூலம் தன் அளவற்ற கருணையை சுவைக்கும் படி செய்த அல்லாஹுவிர்க்கே புகழனைத்தும்.
மின்சாரம் எனும் அருட்கொடையை சீரியல்களில் மூழ்கியும் டிவிடிக்களில் படம் பார்த்தும் அதிரவிட்டும் வீணடித்து இன்று அதனால் அவதியுறும் நாம் - விரைவில் வரவிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இந்த மழையை எப்படி திட்டமிட்டு சேமித்து வைக்க போகிறோம் என்பதை யோசிப்போமா?
புகைப்பட நன்றி கு.நிஜாமுதின் (ஜி.என்) அவர்கள்
நல்ல அருமையான சிந்தனை.
பதிலளிநீக்குமழை நீர் சேமிப்பு திட்டம் அரசு மூலமாக செயல்படுத்த முடியாவிட்டாலும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தினால் வருங்காலம் வளமாக அமையும் இன்ஷா அல்லாஹ்...