தங்களது பிள்ளைகளை திடீர் என இழந்து அதிர்ச்சி அடைந்து வாடும் அவர்தம் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது
வெள்ளி, 10 அக்டோபர், 2008
மோசமான இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி
பரங்கிபேட்டை - புதுச்சத்திரம் ரோட்டில் அரசு ஆண்கள் பள்ளிக்கு அருகே இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். பரங்கிபேட்டை சலங்குகார தெருவை சேர்ந்த ஸுஜய் மற்றும் புதுக்குப்பத்தை சேர்ந்த அவரது நண்பரும் தங்களது பஜாஜ் பல்சரில் வந்துகொண்டு இருக்கும்போது ஒரு நாவல் மரத்தில் மோதி இந்த விபத்து நேரிட்டது. இறந்துபோன இரு சகோதரர்களும் சலங்குகார தெருவை சேர்ந்தவர்கள ஆவார்கள். இதில் ஸுஜய் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஆவார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
பதிலளிநீக்கு"Truly! To Allâh we belong and truly, to Him we shall return."
ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
பதிலளிநீக்குபிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
மரணம் ...60 திலும் ...70 திலும் தான் வரும் ...அதுவரைக்கும் ...கொஞ்சம்
பதிலளிநீக்குபெருமை
பகட்டு
சிற்றின்பம்
சமயங்களில் பேரின்பம்
பல நேரங்களில் வெட்டி
இன்னும் ....பல
என்று நினைப்போருக்கு ...
இது அல்லாஹ்வின் அடையாளங்களில் ஒன்று
Please avoid a race while on driving,it may spoil our life.
பதிலளிநீக்கு