புதன், 12 நவம்பர், 2008

இறப்புச் செய்தி

பரங்கிபேட்டை கும்மத் பள்ளி தெருவை சேர்ந்த மர்ஹூம் எம். இஸ்மாயில் மரைக்காயர் அவர்களுடைய மகனாரும், கடலூர் ஒ.டி. இஷாக் மரைக்காயர் அவர்களுடைய மருமகனும் கும்மத் பள்ளி தெருவை மர்ஹூம் புஸ்தாமி அவர்களுடைய மைத்துனரும் ஆகிய எம். ஐ. இலியாஸ் அவர்கள் நேற்று இரவு மர்ஹூம் ஆகி விட்டார்கள்.

இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் அப்பா பள்ளியில். அன்னாருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், அவர்களின் மறுமை நலன்களுக்காகவும் ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1 கருத்து:

  1. "நிச்சயமாக நாம் இறைவனிடமிருந்தே வந்தோம். அவனிடமே மீளச்செல்பவர்களாக இருக்கிறோம்"

    மர்ஹூம் அவர்களின் மக்ஃபிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கு என் துஆக்களும் உறவினர்களுக்கு என் ஆறுதலும்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...