சேரும் சகதியுமான வழிகள் அதையும் கடந்து போகும் சின்னசிறு பாதங்கள், பரிதவிப்பில் பெரியவர்கள், மூதாட்டிகள், வானம் பார்க்கும் கிழிந்த கூரைகள், மூடிவைக்கப்பட்ட அடுப்புகள், இந்த புகைப்படங்களை பார்ப்பவர்களால் உணர முடியாத நாற்றங்கள், இதனால் ஏற்படக்கூடிய வியாதிகளை பற்றி நம் மனதில் தோன்றும் கவலை...இன்னும், விளக்கி புரியாத விஷயங்கள் நிறைய பார்க்க முடிந்தது அங்கே...
சேற்று வழிகளை தாண்டி தாண்டி பள்ளிக்கு செல்லும் பிரயத்தனத்தில் புர்கா அணிந்த மாணவிகள்., தனது ஒழுகும் வீட்டில் சின்சியராக புத்தகத்தை புரட்டியவாறு இருந்த முஹமது பாரூக் எனும் இரண்டாவது படிக்கும் சிறுவர் மட்டுமே அங்கு நம்பிக்கை தரும் ஒரே factor.
இவை வெறும் பார்வைக்கு மட்டுமல்ல. எதனால் இப்படி என்ற சிந்தனைக்கு மட்டுமும் அல்ல. அதையும் தாண்டி .......
என்ன செய்ய போகிறோம்..?
Assalamu Alaikum Warah.,
பதிலளிநீக்குA positive thinking is imperative to uplift oneself, family and society. Unless a positive thinking attitude in enlightened, we, as a society may not reach our goal.
Anything that affects the daily life of one and all needs to be shared with.
Please keep up all the good efforts.
May Allah the Almighty guide us righteously? Aameen.
Jawad H
Assalamu Alaikum Warah.,
பதிலளிநீக்குA positive thinking is imperative to uplift oneself, family and society. Unless a positive thinking attitude in enlightened, we, as a society may not reach our goal.
Anything that affects the daily life of one and all needs to be shared with.
Please keep up all the good efforts.
May Allah the Almighty guide us righteously? Aameen.
Jawad H
அஸ்லாமு அலைக்கும்,
பதிலளிநீக்குதூய்மையான எண்ணத்துடன் மனம் கனத்து இறைவனிடம் துஆ.அந்த மக்கள் உட்பட நம் அனைவருக்கும் அவனது கருணையை வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வோம்.
முஹம்மது இஸ்மாயில்,
துபை.
"தில்லி சாஹிப் தர்கா - மேல்தட்டு பரங்கிபேட்டைவாசிகளால், ஜகாத் கடமையாக்கப்பட்ட முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு வாழும் ஒரு பரிதாப குடியிருப்பு".
பதிலளிநீக்குமேற்க்கண்ட வரிகள் சகோதரர் ஹமீத் மரைக்காயர் அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.இந்த சோகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நம் பார்வைகள் அவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) பக்கம் திரும்ப காரணமாக இருந்த "இளவரசியின் தந்தை" பாராட்டுக்குறியவர்.அல்லாஹ்விடம் அவருக்காக துவா செய்கிறேன்.