பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 25 நவம்பர், 2008

நமது வலைப் பூவில் கடந்த மார்ச் மாதம் பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது பற்றிய செய்தி பதிக்கப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இது பற்றி அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டிய கையாலாகாத அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் தற்போது
பெய்து வரும் கடும் மழைக்கு தாக்கு பிடிக்காமல் அப் பாலம் இடிந்து விழுந்து, போக்குவரத்து முடங்கி விட்டது. பாதிப்பு பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை.


8 மாதங்களுக்கு முன்பே சிவப்பு (அபாய) கொடி நட்டப் பட்டும் ஏறெடுத்து பார்க்காத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இப்போது என்ன பதில் சொல்ல போகிறார்கள்?????

தொடர்புடைய முந்தைய பதிவு

2 கருத்துரைகள்!:

TNTJPNO சொன்னது…

அஸ்லாமு அலைக்கும்,

நெடுஞ்சாலை துறை என்ன? சொல்ல போககுகிறது??????

பாதிக்க படுவது என்பதவே
மக்கள்தான்!!!!!!!!!

அரசியல்வாதிகளுக்கு என்ன???

TNTJ சொன்னது…

அஸ்லாமு அலைக்கும்,

உடனுக்குடன் செய்தி வெளியிட்ட MYPNO - வின் சேவை பாரட்டதக்கதே...

ஜஸ்சகல்லாஹீ கைரன்

கருத்துரையிடுக

  • காவல் - 243224
  • மருத்துவமனை(G.H.) - 253996
  • ஆம்புலன்ஸ் - 253800
  • தீ - 243303
  • மின் வாரியம் - 253786
  • துணை மின்நிலையம் - 247220
  • தொலைபேசி BSNL - 243298
  • பேரூராட்சி - 243249
  • பேரூராட்சி - 243249
  • பஞ்சாயத்து யூனியன் - 243227
  • கேஸ் சர்வீஸ் - 243387
  • ஜமாஅத் - 253800
  • அஞ்சல் நிலையம் - 243203
  • சின்னகடை P.O. - 243230
  • இரயில்வே - 243228

  • Dr அங்கயற்கண்ணி - 253922
  • Dr அமுதா (SMC) . - 243392
  • Dr நகுதா Maricar - 243673
  • Dr பார்த்தசாரதி - 243396
  • Dr பிரேம்குமார் - 253580
  • Dr ஷகீலா பேகம் - 243234