பரங்கிபேட்டை காஜியார் தெருவை சேர்ந்த (காஜியார் சந்து முனை வீடு) ஹமீதுத்தீன் அவர்களின் மகனார் சஜ்ஜத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். முன்னாள் பரங்கிபேட்டை காஜியார் மர்ஹூம் கபீர் கான் சாஹிப் இவர்களின் தாய் மாமா ஆவார்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
துன்பத்தின் போது பொருமைக் காப்பவர்களை அல்லாஹ் விரும்புகிறான். நாம் இறைவனுக்குரியவர்கள் அவனிடமே மீள்பவர்கள் என்ற எண்ணம் மேலோங்கும் போது நாம் பொருமைக் கொள்வோம்.
பதிலளிநீக்குதுன்பத்தில் வாடும் அந்த குடும்பத்திற்கு இறைவன் மன அமைதியைக் கொடுக்கட்டும். நம்மை பிரிந்து சென்ற அந்த சகோதரரின் பாவங்களை இறைவன் மன்னித்து அவரை பொருந்திக் கொள்ளட்டும்.
ஒரு நினைவூட்டல்தான். கடன் ஏதாவது இருந்தால் அதை அடைக்க உரியவர்கள் முயற்சிக்கட்டும். இறந்தவருக்கு நாம் செய்யும் மிகப் பெரும் உதவி இது.
Inna lillahi va innaa ilaihi rajihoon.
பதிலளிநீக்குSyed