
மீண்டும் புயல், மழை, வேக காற்று வீசும் என்று பத்திரிகைகளும் டிவீ யும் கடந்த நான்கு நாட்க்களாக ஸ்பிக்கர் கிழிய கத்தியது தான் மிச்சம். ஒரு துளி மழையும் இல்லை, சற்று வேகமான காற்று கூட இல்லை.
ஆனால் இன்று பத்திரிக்கைகளில் செய்தி புயல் அபாயம் நீங்கியது அடை மழை பயம் இலலை. இந்த செய்திக்காகவே காத்திருந்ததுபோல் இன்று காலை பிடித்த மழை மதியம் வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதில் நாம் கற்றுக்கொள்ள பாடம் ஒன்று இருக்கிறது - என்னதான் விளக்கமாக ரமணன் சார் சொன்னாலும் ஆண்டவன் நெனச்சாதான் மழை பெய்யும். (இதை அவரும் மறுக்க மாட்டார்)
ரமணன் சார் எப்பவுமே இப்படிதான் நம்ம நாட்டு வானிலை நிலவரத்தை ரொம்ப சீரியஸா சொல்வாரு,ஆனா நிலமை அவரை மீறி போய்விடும்.
பதிலளிநீக்கு(கடைசிய கேக்குறேன் மழை பெய்யுமா? நிறைய தாவத் இருக்கு )
மழைக்கால கச்சேரி தெரு கண்ணுக்கு ரொம்ப குளிர்சியாக உள்ளது.மிக துள்ளியமாக படம் பிடித்து பதிவிட்ட abuprincess பாரட்டுக்குறியவர்.நன்றி !
பதிலளிநீக்குmypno வலைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் என்னுடைய அன்பான பெருநாள் வாழ்த்துக்கள் !!
நஜீர் உபைதுல்லாஹ்