பரங்கிப்பேட்டையில் இன்று (11/12/08) வெள்ள நிவாரண நிதி வழங்க பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப் ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி உதவியை பெற ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர்.18 வார்டுகளில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 4765 விடுகளுக்கு நிவாரண தொகை வழங்கபட உள்ளது. அதில் முதல் கட்டமாக 1,2 மற்றும் 6 வார்டுகளில் இன்று புதுபள்ளி நடுநிலை பள்ளி வளாகத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் குடிசை வீட்டுக்கு தலா ரூபாய் 2000 மும் ஒட்டு வீட்டுக்கு தலா ரூபாய் 1000 மும் வழங்கப்பட்டது.
தகவல் நன்றி : இர்பான் அஹமது , CWO.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது கொடுக்கப்படும் நிவாரணத்தொகை 2000 ருபாய் சிறிய தொகைதான் என்றாலும் தக்க நேரத்தில் கொடுக்கப்படுவதற்க்கு நன்றி....
பதிலளிநீக்கு