பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 11 டிசம்பர், 2008

இவருக்கு சரியான கூட்டணி அமையலையோ அல்லது யாருடனும் கூட்டணி சேர மறுத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

11 கருத்துரைகள்!:

Vajhi Bhai சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

கூட்டணி தலைவர் வெளியிலிருந்து (சட்டி அடியிலிருந்து) ஆதரவு கொடுத்திருப்பார் போலும்!!!


வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்.

மீரா ஜமால் சொன்னது…

சரியாக சொன்னீர்கள் வஜ்பாய், கூட்டணி தலைவர் சட்டி அடியிலிருந்து ஒரேடியாக தள்ளிட்டாரோ...!!!


ஹூம், நமக்கு தான் கொடுப்பினை இல்லாம, வெளிநாட்டிலே கெடக்குறோம், தம்பியாவது வெளுத்து வாங்கட்டும்..

Thariq சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இது போன்ற தகவல்களால் MYPNO வின் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது......

தாரிக்
சிங்கையிலிருந்து..

ஹம்துன்அஷ்ரப் சொன்னது…

இருக்கிற நிலவரத்தை பார்க்கும் போது கூட்டணி அமைந்தால் சரிவராதுன்னு அவருக்கு தெரியும்.
முனே...முனு...."சஹனை"வச்சிக்கிட்டு எப்படி பிரிச்சு கொடுப்பாரு?? தலைவரு நல்லா சாப்பிடட்டும்.

Abbas & Mastan சொன்னது…

என் அண்ணா நிச்சயமாக கண்ணுபடத்தான் போகிறது.ஃபக்குருதீன் இது ரொம்ப ஓவர் தான், இரண்டு சஹான சொரிவி வச்சிட்டு ஒண்ணும் தெரியாத என் அண்ணா மீது பலி போட நினைக்காதீர்கள் என்ன..? ரெண்டு சஹான வைக்கும் போது தாள கவனிக்காம விட்டுடீங்களே.. சஹான தாளுக்கு மேல வைச்சா ஏதோ 3 சஹான போட்டு சாத்துறாருன்னு சொல்லாம்.. ஏதோ போங்க...

Unknown சொன்னது…

idukuthan adikkadi thavatthu kodukkanam

M.Gee.ஃபக்ருத்தீன் சொன்னது…

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) தாரிக்!
இது நேற்று நடந்த ஒரு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின்போது, சம்மந்தப்பட்டவரின் அனுமதியோடுதான் பதிவிட்டுள்ளோம். வலைப்பூ பலசுவைகளும் ரசனைகளோடு இருக்கவேண்டும் என்கிற நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த பல சுவைகளில் இது ஒரு நகைச்சுவை.

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வர)
அல்ஹம்துலில்லஹ் !
உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் (வர)
அல்ஹம்துலில்லஹ் !
உலகமே பொருளாதார விழ்ச்சியில் இருந்தாலும், பரங்கிபேட்டை காகவே அல்லாஹ் கொடுதுருக்கிற அருள் வலம் இதுதாங்க மாஷாஅல்லாஹ், இதற்காகவேன்டியே நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவேண்டாமா

மஹ்மூது பந்தரான் சொன்னது…

இப்படிப்பட்ட பதிவு அவசியமற்றது,ஊடகங்கள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும்,என்பது எனது கருத்து.
அன்சாரி.

Sultan சொன்னது…

இது என்ன ....தினமணி , தினமலம் , தின ......?

இத ஒரு நகைச்சுவையான தனிதந்தி ...என்று எடுத்துக்கலாம் ...

இத பார்த்தா சிலருக்கு மனசு ராஹத்தா இருக்க வாய்ப்பு இருக்கு ...
abbas
vaathiyapalli
pno

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234