ஜுன்னத் மியான் தெரு, ஹம்மாது, ஆதம் மாலிக் இவர்களின் மூத்த சகோதரர் மற்றும் சாதலி, உஸ்மான் ஆகியோரின் தந்தையுமான (ஆதம் ஸ்டோர், பெரிய கடை தெரு) கஜ்ஜாலி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்..
தகவல் : அப்பாஸ் இப்னு ஜலாலுதீன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
Dear Sadali,
பதிலளிநீக்குI wish to convey our deepest sympathy to you upon the death of your Father.
I extend my condolences to you and your family. I hope that time and memories will help lessen the burden of your sorrow, and that you may draw some measure of comfort knowing that others care and share in your loss and I pray Allah may his sole rest in heaven, “Innalillahi Va Inna Ilaihi Rajiun”.
With deepest sympathy and pray,
Noor Mohamed, Abu Dhabi, UAE.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதிலளிநீக்குஎன்னுடைய நண்பன் ஹம்மாது உடைய சகோதரர் கஜ்ஜாலி நானா மர்ஹும் ஆகிவிட்ட செய்தியை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.இதன் மூலம் ஹம்மாது மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
நஜீர் உபைதுல்லாஹ்
பொறுமைக்கு எடுத்துக்காட்டானவர் கஜ்ஜாலி நாநா அவர்கள், அல்லாஹ்ஹூம் மக்பிர்ஹூம் வரஹ்ம்ஹூம்.கும்பத்தினர்களுக்கும், தம்பி நவ்ஷாத்திற்கும் அனது ஆந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்கு