பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 18 டிசம்பர், 2008

பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நஞ்சைத் தரிசுக்கேற்ற டிஏயு1 ரக உளுந்து விதை பரங்கிப்பேட்டை வட்டார
(பரங்கிப்பேட்டை, பின்னத்தூர்) வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் யாரும் மானிய விலையில் (ரூ.56/கிலோ) பெற்றுப் பயனடையலாம்.


2 கருத்துரைகள்!:

மீரா ஜமால் சொன்னது…

விளை நிலங்களெல்லாம்
வீட்டு மனைகளாக மாறிவரும் நேரத்தில் மானியவிலையில் "உளுந்து விதை" தலைவா.......உங்க குசும்பு தாங்கலே......

MYPNO சேவகன் சொன்னது…

இதுல குசும்புலாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி.
ஒரு விவசாயத்தகவலாத்தான் பதிவு செய்யப்பட்டது. அதுவும் அரசாங்கத் தரப்பு தகவல் என்பதால்.

ஆனா..உங்க கமெண்ட்ல விளைநிலங்கள் விலைநிலங்களாகி வருகிற ஆதங்கத்தை விளையாட்டுப்பிள்ளையா தொட்டுக்காட்டிட்டீங்க...பாருங்க, சூப்பர்.

கீப் இட் அப்..பு!!

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234