நஞ்சைத் தரிசுக்கேற்ற டிஏயு1 ரக உளுந்து விதை பரங்கிப்பேட்டை வட்டார
(பரங்கிப்பேட்டை, பின்னத்தூர்) வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் யாரும் மானிய விலையில் (ரூ.56/கிலோ) பெற்றுப் பயனடையலாம்.
வியாழன், 18 டிசம்பர், 2008
விவசாயக்குறிப்பு: மானிய விலையில் உளுந்து விதை.
பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...
விளை நிலங்களெல்லாம்
பதிலளிநீக்குவீட்டு மனைகளாக மாறிவரும் நேரத்தில் மானியவிலையில் "உளுந்து விதை" தலைவா.......உங்க குசும்பு தாங்கலே......
இதுல குசும்புலாம் ஒண்ணுமில்லே அண்ணாச்சி.
பதிலளிநீக்குஒரு விவசாயத்தகவலாத்தான் பதிவு செய்யப்பட்டது. அதுவும் அரசாங்கத் தரப்பு தகவல் என்பதால்.
ஆனா..உங்க கமெண்ட்ல விளைநிலங்கள் விலைநிலங்களாகி வருகிற ஆதங்கத்தை விளையாட்டுப்பிள்ளையா தொட்டுக்காட்டிட்டீங்க...பாருங்க, சூப்பர்.
கீப் இட் அப்..பு!!