புதன், 18 பிப்ரவரி, 2009

இறப்புச் செய்தி

ரேவ் மெயின் ரோடு தோனித்துறை மர்ஹூம்.முஹம்மது கெளஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹூம். இப்றாஹிம் மரைக்காயர் அவர்களின் தாயாரும், ஜனாப். Y.அஜிஸ்மியான்(முன்னால் தாசில்தார்)அவர்களின் மாமியாரும், யூசுப் அலி,முஹம்மது கெளஸ், இவர்களின் பாட்டியாருமாகிய

செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00,மணிக்கு மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

2 கருத்துகள்:

  1. Assalamu Alaikkum,

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Ismail,
    Dubai.

    பதிலளிநீக்கு
  2. ஜனாப் அஜீஸ் மியான் நானா, மற்றும் குடும்பத்தார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு சுவர்க்கத்தை தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...