

உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பரங்கிப்பேட்டை
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, பால், பழம், பிரட். வழங்கப்பட்டது. ஓன்றிய பெருந்தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி முனவர் ஹூஸைன், பைசல், கவுன்சிலர்கள் பாவாஜான், ஹாஜா கமால், கோமு, ஆரிபுல்லாஹ், பொறியாளர்.அருள்வாசகம் ஜாபர், ஹாரிஸ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக