தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம் கூறியிருப்பதாவது:
விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து, 300 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 'பேராசிரியர் மற்றும் தலைவர், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம், புதிய எண் பி.44, 6வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை' என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி: 26263484.
இவ்வாறு, தோட்டக்கலை வளர்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Source: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக