திங்கள், 12 அக்டோபர், 2009

மய்யத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

காஜியார் சந்து முஹம்மது கவுஸ் அவர்களின் மருமகளும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியுமான மும்தாஜ் பேகம் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

நாளை காலை 13-10-2009 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக