திண்டுக்கல் யூசுபியா மதரசாவின் முதல்வரும்,முதுபெரும் மார்க்க அறிஞரும் சிறந்த பேச்சாளருமான கலீல் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள் இன்று மாலை மர்ஹுமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லா நாளை காலை நல்லடக்கம் கீரனூரில்.
.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
பதிலளிநீக்கு1994ல் கீரனூரி ஹஸ்ரத் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தது முதல் இன்று வரை சுமார் 16 வருடடங்கள் ஹஸ்ரத் அவர்களுடன் பழகக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்களிடமிருந்து படித்தது ஏராளம். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சுன்னத்தான நோன்போடு நோன்பு துறக்கத் தயாரான நிலையில் வபாத்தாகி இருக்கிறார்கள். நல்ல மனிதர். நல்ல மரணம் அவர்களுக்காக துஆச் செய்யுங்கள். அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவர்க்கத்தின் பூஞ்சோலையாக ஆக்க வேண்டும்
பதிலளிநீக்குஇப்படிக்கு
மாணவன்
H M M. இர்ஷாத் (பைஸி)
இலங்கை.