மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்த நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் ராகுல் காந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் ஆகியோர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேக்ஸ் அனுப்பி இருந்தனர், இந்நிலையில் K.S.அழகிரி M.P, உத்தரவின் பேரில் நேற்று மாலை முதல் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். முன்னதாக வெள்ளாற்று பாலத்தின் முகப்பில் K.S.அழகிரி M.P., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார், ஆகியோருக்கு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
அப்ப எலாருக்கும் பொட்டி ஒதுங்கிடுசு
பதிலளிநீக்குபொட்டி வாங்குன எலாரும் ரொம்ப சநொதோசமா இருகாஹௌவோ போன தடவ தோத்து போன வாண்டியாரு இந்த தடவ எப்டியாவது செயிக்க தலைவரு தொண்டரு எலாருகும் வாரி வலங்கி இருகாரம்
பதிலளிநீக்கு