
புதன், 30 மார்ச், 2011
பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!
பரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சி சார்பில் இதன் தேர்தல் அலுவலகம் பெரியத் தெருவில் இன்று திறக்கப்பட்டது. வேட்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிதம்பரத்தின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை த.மு.மு.க.வின் கவுரத் தலைவர் டாக்டர் நூர்முஹம்மது பங்கு பெற்றார்.

கூட்டணி கட்சிகள் சார்பில், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டர். அருண்மொழித்தேவன் உரையாற்றினார்.

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
இந்த டாக்டர்ரு நூர் முகம்மது காங்கிரசுலதானே இருக்காரு...இவரு ஏன்யா இங்க வந்தாரு
பதிலளிநீக்குவாண்டியாரு அலவுக்கு இவரால பொட்டி கொடுக்க முடியலாயாம். அதனால சில்லரைய கொட்டி கொடுத்திருக்காராம் பாலகிருச்னன்.
பதிலளிநீக்குplease visit new blogspot for pno
பதிலளிநீக்குhttp://emparangipettai.blogspot.com/