பரங்கிப்பேட்டை: தமிழகமெங்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பரங்கிப்பேட்டையில் வழக்கம் போல மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றனர். மட்டுமின்றி, முதல் மூன்று இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். அதன்படி,
சேவாமந்திர் பள்ளி மாணவி செல்வி. ஷர்மிளா 1125 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.
கலிமா மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. நவீனா 1105 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
அரசு மகளிப் பள்ளி மாணவி செல்வி. ஸ்டெல்லா 1075 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு MYPNO இணையதளத்தின் பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்!

தங்களது படிப்பில்/எதிகால கனவில் கவனம் செலுத்திய மாணவர்கள்
பதிலளிநீக்குதினம் தினமும் செய்த சிறிய, பெரிய தியாகங்களை மறந்துவிடவோ,
பெற்ற மதிப்பெண்களை வைத்து அவர்களை தரம் பிரித்துவிடவோ கூடாது.
தேர்வு பெறா நிலையில் நின்றவரையும்கூட நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம் என்ற நியாயத்தை ஒவ்வொரு பெற்றோரும் உணரவேண்டிய தருணம் இது.
தெளிவான அன்புடன்,
-Cuddalore Jn. _ 3M Ghouse _ +966-569503324
வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குபாஸ் ஆனே பைல் ஆனே எல்லோரும் கஷ்டப் பட்டு தான் படித்தார்கள் ஆகையால் எல்லோருக்கும் நல் வாழ்த்துக்கள்;

பதிலளிநீக்குCongratulations for all the student, and all best for their Future...!!!
பதிலளிநீக்குBye,
Malimar, Dubai...
Congratulations for all the student, and all best for their Future...!!!
பதிலளிநீக்குBye,
Malimar, Dubai...