மார்ச் 2 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை காலையில் வெளியிடப்பட உள்ளன. இதற்கான அனைத்துப் பணிகளும் சனிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தன. . இந்தத் தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதினர். இதனையொட்டி இறைவன் நாடினால் நமது இணையத்தளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்பு முடிவுகளும் நமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
அல்ஹம்துலில்லாஹ், தமிழகத்தின் பிரபல நாளிதழ் தளங்களே, காலை மணி 9.18 வரை "இன்னும் சிறிது நேரத்தில்" என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கையில் MYPNO.COM மட்டுமே தேர்வு முடிவினை உடனடியாக தந்து உதவியது. நன்றி.
பதிலளிநீக்குThanks my pno. i got my daughter results thru your site only. i appreciate your service
பதிலளிநீக்குYes, I agree with BR.Ismail (Cuddalore Port)'s Comment, Thanks to mypno Brothers. Keep Rocking
பதிலளிநீக்குcan u Please Publish the details of Portonovo School's Success Data.
பதிலளிநீக்கு