கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் அமுதவல்லி-யை இன்று மாலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள் ஹமீது கவுஸ், ஹாஜா கமால், உதுமான் அலி, ஜி.எம்.கவுஸ், அலாவுதீன் ஆகியோர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது
by:
ஹம்துன் அப்பாஸ்
புதன், 8 ஜூன், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துரைகள்!:
aamaa ithuku onnum kurcha illa
nallaa kudukkuraangaiya pose...............
அம்மா வின் பார்வைக்கு இந்த புகைப்படம் சென்றால் மாவட்ட கலெக்டரை மாற்றினாலும் மாற்றலாம்.
தலைவர் கரை வேட்டியுடன் சென்றிருக்கிறாரே அதனால் சொல்றேன்
பொட்டொல எல்லம் பெரிசுங்கலா இருக்கே எங்கெ அந்த வலரும் தலிவர்....கலட்டி விட்டுடங்கால
ம்ம் ம்ம்...இதனால் எல்லாம் இனி ஒரு பயனும் இருக்காது..இனி நாட்களை என்ன வேண்டியது தான்
கருத்துரையிடுக