பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாளை காலை மீராப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி, தனது முன்னிலையில் நடக்கும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...
parrangipettai muslim jamath president election is not like a state chief minister rank of election, please do not give this much of advertisment,because every body watching the web site world wide, our parrangipettai Jammath president election just for co-ordination of our local muslim population inside our town, please Mr.Hamdan Abbas do not publish this kind of news to make known world wide to confuse and make conflict in between our parrangipettai muslim society
பதிலளிநீக்குThank you
Basheer
இங்கே ஜமாத் தலைவர் பதவி டாக்டருகு விட்டு கொடுத்து விட்டார்கலாம்
பதிலளிநீக்குமுன்பு அறிக்கை விடும் போது இவர் சொல்லி ஹமீத் கவுஸ் போட்டி இடவில்லை என்றார். இபோது பதவிக்கான பேச்சு வார்த்தை நடத்தி போட்டி இல்லாமல் ஆகியது என்கிரார்
நடுநிலையாளர்களே உணர்ந்துக் கொள்ளுங்கள்
மீடியேட்டர் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தியதாக முன்னாள் தலைவர் சொல்வதே வெட்கக் கேடானது! அப்படியென்றால் முன்பு அவர் வெளியிட்ட (வாபஸ் வாங்க சொல்லி விட்டேன்) அறிக்கை பொய்! பதவிக்காக ஏன் இப்படி அலைகிறார் என்று தெரியவில்லை. “ஊர் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கவிலை” என்று பெருமிதமான அறிக்கை வேறு! பதவிக்காக இவர் எதனையும் செய்யக் கூடிய ஆள் இவர் என்பது தெளிவாகிறது! டாக்டர் செய்தது தான் சரி! இவர்கள் ஒருவரையும் உள்ளே விடக் கூடாது! டாக்டர் இதற்கு உடன் பட்டாரா என்பதனை பொறுத்து அவரை பற்றி கணிக்கப்படும்!
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குசகோதரர்கள் அலாதீன் மற்றும் நிஜாமுதீன் அவர்களுக்கு,
குடுமி சண்டை ஆரம்பம் ஆகி விட்டது. அல்லாஹ்விற்காக செயல்படுங்கள். சகோ. கலிமுல்லாஹ் அவர்கள் தேர்தல் வேண்டாம் எம்றார். அதையும் கேட்கவில்லை. நானும் பொதுக்குழுவை கூட்டி செலவு இன்றி அங்கேயே நிர்வாகிகளை தேர்வு செய்யுமாறு குழுமத்தில் கருத்துக்களை பதிந்து இருந்தேன், இரண்டையும் நீங்கள் அனைவரும் நிராகரித்து விட்டீர்கள். பரவாஇல்லை. செயற்குழுவில் எடுத்த தேர்தல் என்ற நிலைப்பாட்டை செயல்படுத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. ஒத்த கருத்தின் என்ற மாயையை போது மக்களிடம் ஏபடுத்தி உங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டது தவறு. அதை செயற்குளுவிலோ அல்லது போதுகுளுவிலோ வைக்காமல் மறைத்தது அதைவிட தவறு. அதன் விளைவு தான் இந்த நிகழ்வுகள்.
யூனுஸ் நாநவின் தபால் அவரின் பார்வையில் சரியாக இருந்தாலும், பொதுவான பார்வையில் அது தவறானதாகும்.
டாக்டர் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகளில் பலர் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு என்னவென்பதை விளங்காதவர்கள். ஊரின் எந்த செயல்ப்பாடிலும் இதுவரையில் கலந்து கொள்ளாதவர்கள். தொழுகை என்னவென்றே தெரியாதவர்கள். இவர்களை வைத்து தான் இந்த நிர்வாகம் மூன்று வருடங்களுக்கு நடக்க போகின்றதா?
அனைத்து சமுதாய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று திரும்பவும் தேர்தல் வைத்து நிர்வாகிகளி தேர்வு செய்வது தான் சிறந்தது. இதை உங்களை போன்ற நடுநிலையாளர்கள் உணர்ந்து செயல் படுவது சால சிறந்தது.
அன்புடன்
மு. சாஜிதூர் ரஹ்மான்
துபாய்
மீடியேட்டர் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தியதாக முன்னாள் தலைவர் சொல்வதே வெட்கக் கேடானது! அப்படியென்றால் முன்பு அவர் வெளியிட்ட (வாபஸ் வாங்க சொல்லி விட்டேன்) அறிக்கை பொய்! பதவிக்காக ஏன் இப்படி அலைகிறார் என்று தெரியவில்லை. “ஊர் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கவிலை” என்று பெருமிதமான அறிக்கை வேறு! பதவிக்காக இவர் எதனையும் செய்யக் கூடிய ஆள் இவர் என்பது தெளிவாகிறது! டாக்டர் செய்தது தான் சரி! இவர்கள் ஒருவரையும் உள்ளே விடக் கூடாது! டாக்டர் இதற்கு உடன் பட்டாரா என்பதனை பொறுத்து அவரை பற்றி கணிக்கப்படும்
பதிலளிநீக்குஇங்கே ஜமாத் தலைவர் பதவி டாக்டருகு விட்டு கொடுத்து விட்டார்கலாம்
பதிலளிநீக்குமுன்பு அறிக்கை விடும் போது இவர் சொல்லி ஹமீத் கவுஸ் போட்டி இடவில்லை என்றார். இபோது பதவிக்கான பேச்சு வார்த்தை நடத்தி போட்டி இல்லாமல் ஆகியது என்கிரார்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதிலளிநீக்குநமதூர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்க்காக தேர்தல் கமிஷன் அமைக்கபட்டு,அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கபட்டது.இத்தேர்தலில்கடந்த ஜமாத்தில் துனை தலைவராக பதவி வகித்த சகோதரர் .ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடுவார் என எதிர்பார்கபட்டநிலையில்,மற்றொறு வேட்பாளாராக மருத்துவர்.நூர் முஹம்மது அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்,இந்நிலையில் எதிர்பார்க்கபட்ட ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடாத நிலையில்,சகோ.நூர்முஹம்மது அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.இது நாம் அறிந்த ஓன்று
ஆனால் ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடாததற்க்கு காரணமே முந்தைய ஜமாத்துக்கும்,தற்போதைய ஜமாத் தலைவருகுமிடயே சிலரால் நடத்தபட்ட பேச்சுவார்த்தையின் போது எற்பட்ட திரைமறைவு ஓப்பந்தத்தின் அடிப்படையில்தான் என சகோதரர் ஹசன் அலி என்பவர் சமீபத்தில்வெளியிட்டுள்ள நோட்டீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்.இந்த நோட்டீஸ் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில்,ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்த மருத்துவர்.நூர் முஹம்மது அவர்கள் ,முந்தைய ஜமாத்தாரின் திரைமறைவு ஓப்பந்ததுக்கு ஓத்துக்கொண்டது ஏன்..? மருத்துவர் அவர்கள் .அதிசயத்தை நிகழ்த்துவேன் என சொன்னது இத்தகையது தானா..?
அடுத்ததாக நமது ஜமாத்தின் முன்னால் தலைவர் அவ்ர்கள் எனது முயற்சியின் காரணமாக சகோதரர் ஹமீது கவுஸ் அவர்கள் போட்டியிடமாட்டார் என சொன்னாரே , ஜமாத் பணம் வீண்விரயம் செய்வது தவிர்க்கபட்டது என மக்களெல்லாம் எவ்வளவு சந்தோஸபட்டார்கள்.உங்களின் அந்த முயற்சி நமதூரின் நலன் சார்ந்ததுயென நினைத்தோமே...ஆனால் இப்பால்லவா தெரிகிறது, அது முழுக்க..முழுக்க...உங்களின் "சுயநலம்" சார்ந்தது என்று
அக இப்படி முன்னால்/இன்னால் ஜமாத் தலைவர்களின் பதவி ஆசையின் காரணமாக கடைசியில் பந்தாடப்பட்டது என்னவோ ஓன்றுமறியா நமதூர் மக்கள் தான் இந்த ஜமாத்கள் நேர்மையுடனும்,நீதியுடனும் செயல்பட்டன, இனியும் செயல்படும் அன்றும்,இன்றும் நம்பிக்கொண்டு உள்ளார்கள்.பாவம் நமதூர் மக்கள், தரங்கெட்ட அரசியல் நமதூரின் "ஜமாத்"தில் தடம் பதித்ததை அவர்கள்(மக்கள்) ஏனோ அறியவில்லை
ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கறிவான்.ஆமீன்
ஆபிதீன்,பரங்கிப்பேட்டை